Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராமகிருஷ்ணர்/சொன்னதைக் காப்பாற்று!

சொன்னதைக் காப்பாற்று!

சொன்னதைக் காப்பாற்று!

சொன்னதைக் காப்பாற்று!

ADDED : நவ 20, 2014 12:11 PM


Google News
Latest Tamil News
* மனம் என்னும் பாத்திரத்தை பிரார்த்தனை மூலம் துலக்கினால் தூய்மையுடன் இருக்கும்.

* கடவுளின் திருநாமத்தை தினமும் ஓதினால், பாவம் அனைத்தும் ஓடி விடும்.

* ஒரு மனிதனின் மனநிலைக்கு ஏற்பவே அவனுடைய வாழ்வியல் சூழ்நிலையும் அமைகிறது.

* சொன்ன வார்த்தையை மனிதன் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் நம்பகத்தன்மை அற்றவனாகி விடுவான்.

* கடவுள் ஒருவரே நம்முடைய ஒரே பலம். அவரில்லாமல் நம்மால் எதுவும் செய்ய இயலாது.

- ராமகிருஷ்ணர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us